• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வேலை தேடுறீங்களா? இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்

வேலை தேடுறீங்களா? இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்

வேலை தேடுரீங்களா?

வேலை தேடுரீங்களா?

வருமான வரித் துறை நிறுவனம் , தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை , தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் , BECIL நிறுவனத்தில் வேலை , இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றில் அறிவிக்கப்பட்டிருந்த வேலைகளுக்கு இன்று காலஅவகாசம் முடியவுள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் Fixed Term Project Associate & Fixed Term Research Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited
    வேலையின் பெயர் Fixed Term Project Associate & Fixed Term Research Associate
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    பணியிடம் Bangalore
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்
    நேர்காணல் தேதி 31.10.2021
    வயது











    Fixed Term Project Associate 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Fixed Term Research Associate 32 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.10.2021
    கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஒரு நிறுவனத்தில் Diploma/ B.Sc./ M.Sc./ M.Tech/ PG Diploma / Ph.D. முடிந்திருக்க வேண்டும்.
    சம்பள விவரம்











    Fixed Term Project Associate ரூ.40,000 – 50,000/-
    Fixed Term Research Associate ரூ.65,000 – 85,000/-

    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    இணையதள முகவரி http://www.hpclbiofuels.co.in/home.php இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.hindustanpetroleum.com/careers இந்த லிங்கில் சென்று காணவும்.

    BECIL  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் BECIL
    வேலையின் பெயர் Sr. PHP Developer cum Project Leader, Sr. Mobile Application Developer, Social Media Executive (SME), Graphic Designer and Technical Assistant
    காலிப்பணி இடங்கள் 08 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Test/ Written exam/ Interview
    வயது அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.68,000/-
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ.450/-
    Others - ரூ.750/-
    இணையதள முகவரி https://www.becil.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.becil.com/uploads/vacancy/5e460b546c81eef86c9566b756df5071.pdf

    https://www.becil.com/uploads/vacancy/4d35363ad5bc1d93dcba112237fd379d.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி : 























    வேலையின் பெயர் கல்வி தகுதி
    Social Media Executive (SME) Mass Communication / Journalism / Public Relations பாடங்களில் Bachelor’s Degree or Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    Graphic Designer Diploma in Graphic Designing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Technical Assistant Computer Science / MCA / MSc in Computer Science / Information Technology/ Computer Application / Information Technology / Electronics பாடங்களில் Diploma/ BE / B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Sr. Mobile Application Developer & Sr. PHP Developer cum Project Leader Computer Science/ M.Sc.(IT)/ MCA/ B.Tech/ B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தகுதியும் திறமையும் உடையவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 31.10.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தொழில்நுட்ப கூட்டாளர், ஆராய்ச்சி கூட்டாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    அறிவிப்பு எண் 01/22/2021/NADA
    நிறுவனம் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (National Anti Doping Agency)
    வேலையின் பெயர் தொழில்நுட்ப கூட்டாளர், ஆராய்ச்சி கூட்டாளர் மற்றும் பிற
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    தேர்ந்தெடுக்கும் முறை Interview நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    காலிப்பணி இடங்கள் 18 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் புது தில்லி
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம்/ B.Pharm/ M.Pharm/ Ph.D. படித்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் ( No fees ) விண்ணப்ப கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
    இணையதள முகவரி https://www.nadaindia.org/en இந்த லிங்கில் சென்று காணவும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி பொது இயக்குனர், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், ஹால் எண் 104, முதல் தளம், JLN மைதானம், புது டெல்லி – 110003.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nadaindia.org/upload_file/document/1633607482.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.

    • எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

    • வேலைக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

    • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பொது இயக்குனர், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம், ஹால் எண் 104, முதல் தளம், JLN மைதானம், புது டெல்லி – 110003.


    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த வேலைக்கான அறிவிப்பு கடந்த மாதம் 15.09.2021ம் தேதி வெளியானது. வேலைக்கு விண்ணப்பிக்க 16.10.2021ம் தேதி கடைசி தேதி என முன்னதாக அறிவிப்பு வெளியானது. தற்போது 31.10.2021 விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)
    வேலையின் பெயர் Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
     வேலைவாய்ப்பு வகை  மத்திய அரசு வேலைகள்
     காலிப்பணி இடங்கள்  234காலிப்பணி இடங்கள்
     பணியிடம்  தமிழ்நாடு (Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil)
     தேர்ந்தெடுக்கும் முறை  மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
     விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  15.09.2021
     விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021 ( விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.)
     கல்வி தகுதி















    வேலையின் பெயர் கல்வி தகுதி


     

    Graduate Apprentice
    அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Technician Apprentice Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     சம்பள விவரம்  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்











    Graduate Apprentice ரூ.4984/-
    Technician Apprentice ரூ.3582/-

    விண்ணப்ப முறை  online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
     விண்ணப்ப கட்டணம்  இல்லை (No fees)

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.



     

    வருமான வரித் துறையில் காலியாக உள்ள 45 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் வருமான வரித்துறை (ITAT)
    வேலையின் பெயர் Private Secretary
    காலிப்பணி இடங்கள் 45 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    கல்வி தகுதி மத்திய/ மாநில அரசு துறைகளில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
    மேலும் பணியில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்திருக்க வேண்டும்.
    பணி அனுபவம் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan, 3rd & 4th Floor, 101, Maharshi Karve Marg, Mumbai - 400020
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://itat.gov.in/files/uploads/categoryImage/1632317749-vacancy%20circular-130921.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    வருமான வரித் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ? 

    • விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • முதலில் அதிகார பூர்வ இணையதள முகவரியில் சென்று அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்

    • பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முழுமையும் சரி பார்க்கவும்.

    • விண்ணப்பிக்கும் முன்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  : Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan, 3rd & 4th Floor, 101, Maharshi Karve Marg, Mumbai - 400020

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: