10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை
அரசு வேலை
  • Share this:
மதுரையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள 5 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் முறைகள்
தொழிற்பயிற்சி நிலையம் மதுரை
மொத்த காலிப் பணியிடம் 05
பணி உதவியாளர்
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு

18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன்னாள் இராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு 48 முதல் 53 வரை வயது வரம்பில் தளர்வு


 

தேர்வு முறை
திறன் சோதனை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு


 

ஊதியம்
ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை


 

விண்ணப்பிக்க கடைசி நாள்
25.02.2020 மாலை 5.45 மணி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கே.புதூர், மதுரை - 7.
நிர்வாகம் அரசினர்

மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://skilltraining.tn.gov.in/ இணையதள பக்கத்தில் காணவும்.விண்ணப்ப படிவம் பெற கிளிக் :

https://tamil.careerindia.com/downloads/2020/2/OA_WSA_Driver_Cook_Asst_Cook_Application_format.pdf
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading