குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பினர்கள் பதவிக்கான அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்...

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் உறுப்பினர்கள் பதவிக்கான அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்...
News 18
  • Share this:
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 6 உறுப்பினர்கள் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  • தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் புகைப்படத்துடன் 08.07.2020 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.  • முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது.

  • தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இதற்கான நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • இதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 60 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வுகள் எதுவும் கிடையாது. கட்டணம் எதுவும் கிடையாது.


மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகுங்கள்: https://www.tn.gov.in/department/30

விண்ணப்ப படிவத்தை பெற கிளிக் செய்க :  https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tncpcr_Members_090620.pdf 
First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading