Job Alert : ரூ.15,000 சம்பளம்... அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்

வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசித் தேதி. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    கோவிட்19 பேரிடர் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கள்ளக்குறிச்சி, கொரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள பணியாளர்கள் அப்பணியிடங்களுக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    நாள் 29.07.2021 (வியாழக்கிழமை ) காலை 10.30 மணி முதல் நுழைவு நேர்காணல் நடத்தப்படும் பதவிகள்

    • Radiographer - 5

    • Dialysis Technicians Grade 2 - 10

    • ECG Technicians - 5

    • CTScan Technicians - 5

    • Anesthesia Technicians - 15

    • PharMacist - 5

    • Lab Technicians- 5

    • ToTal - 50


    தகுதி உள்ள நபர்கள் அரசு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ள நுழைவு நேர்காணலில் எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் தங்களது அனைத்து அசல் ஆவணங்களுடன் ஆஜராகுமாறு கோரப்படுகின்றது.

    தேவையான சான்றிதழ்கள்

    • கல்விச்சான்று

    • இருப்பிடச் சான்று

    • சாதிச்சான்று

    • ஆதார் அட்டை







































     

    பணி
    மருந்தாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிற
    காலிப்பணியிடங்கள் 50
    பணியிடம் கள்ளக்குறிச்சி
    விண்ணப்பிக்கும் முறை Offline
    முகவரி Government Hospital, Kallakurichi, Tamil Nadu- 606202
    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2021
    சம்பள விவரம் ரூ. 12,700 – ரூ. 15,000/-
    கல்வி தகுதி 12th, Diploma From Recognized Board of University

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசித் தேதி. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published: