Job Alert : ரூ. 7700/- சம்பளம்... பல்கலைக்கழகத்தில் வேலை - நேர்காணலுக்கு நாளையே கடைசி தேதி

ரூ. 7700/- சம்பளம்... பல்கலைக்கழகத்தில் வேலை

விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2021

  • Share this:
    GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Pharmacist பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.











































    நிறுவனம் Gandhigram Rural Institute Dindigul (GRI Dindigul)
    பணி Pharmacist, Faculty


     

    காலிப்பணியிடங்கள்
    02
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்


     

    நேர்காணல் நடைபெறும் தேதி
    28.07.2021


     

    விண்ணப்பிக்கும் முறை
    தகுதிப் படைத்தோர் வரும் 28.07.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2021
    கல்வி தகுதி B.Pharma/ D.Pharm
    சம்பள விவரம் ரூ.7,700/-


     

    வயது
    30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.ruraluniv.ac.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    wp-content/uploads/2021/07/GRI-Dindigul-Pharmacist-Application-form-Notification_compressed.pd
    Published by:Sankaravadivoo G
    First published: