கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 176 பணியிடங்கள்!

ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடும். 31-12-2018 நிலவரப்படி அதிகபட்ச வயதுவரம்பு 35 ஆகும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.

கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 176 பணியிடங்கள்!
கெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
  • News18
  • Last Updated: December 27, 2018, 6:28 PM IST
  • Share this:
கெயில் நிறுவனத்தில் சீனியர் என்ஜினியர், ஆஃபிஸர் பணியிடங்களுக்கு 176 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பிரிவு வாரியாக: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில், டெலிகாம், மார்க்கெட்டிங், ஹெச்.ஆர்., சட்டம், கம்யூனிக்கேஷன், மெடிக்கல் சர்வீசஸ், லேபரட்டரி போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பிரிவுக்குரிய பணியிடங்கள் குறித்து வலைதளத்தில் பார்க்கவும்.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள், எம்.பி.ஏ., சட்டம், ஹெச்.ஆர்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.


வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடும். 31-12-2018 நிலவரப்படி அதிகபட்ச வயதுவரம்பு 35 ஆகும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31. மேலும் விவரங்களுக்கு http://gailonline.com/careers/currentOpnning/GAIL-OPEN-MISC-6-2018/DETAILED%20ADVERTISEMENT-%20OPEN-MISC-6-2018.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.Also watch

First published: December 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading