• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை

FSSAI Recruitment 2021 : இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள துணை மேலாளர், உதவி இயக்குனர் மற்றும் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் துணை மேலாளர், உதவி இயக்குனர் மற்றும் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Corporation of India)
    வேலையின் பெயர் துணை மேலாளர், உதவி இயக்குனர் மற்றும் பிற
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    விளம்பர எண் DR-03/2021
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 21 காலிப்பணி இடங்கள்
    வேலை இடம் இந்தியா முழுவதும்
    தேர்வு செய்யப்படும் முறை Written Test ,Computer Based Test ,Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 08.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021
    விண்ணப்ப முறை Online
    விண்ணப்ப கட்டணம்

    General/OBC - Rs.1500/-

    SC/ST/EWS/Women/Ex-Servicemen/
    PwBD Candidates - Rs.500/-

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய வேலைக்கான காலிப்பணியிட விவரம் : 



























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Assistant Director (Admin & Finance) 05
    Assistant Director (Legal) 01
    Assistant Director (Technical) 09
    Deputy Manager (Journalist/ Mass Communication/ Public relation) 05
    Deputy Manager (Marketing) 01

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய வேலைக்கான கல்வித் தகுதி : 



























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Assistant Director (Admin & Finance) Any degree/ MBA  படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Assistant Director (Legal) B.L படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Assistant Director (Technical) B.E/ B.TECH/ Ph.D/ Master degree  படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Deputy Manager (Journalist/ Mass Communication/ Public relation) MBA and Master’s degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Deputy Manager (Marketing)  MBA and Master’s degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய வேலைக்கான  வயது வரம்பு : 































    வேலையின் பெயர் வயது வரம்பு
    General விண்ணப்பதாரர்கள்  35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
     OBC விண்ணப்பதாரர்கள்  38  வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
     SC/ ST விண்ணப்பதாரர்கள் 40  வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
    PwBD விண்ணப்பதாரர்கள்  45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
    PwBD (OBC)l விண்ணப்பதாரர்கள் 48 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
    PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    • விண்ணப்பதாரர்கள் www.fssai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

    • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

    • விண்ணப்பப் படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    இணையதள முகவரி https://fssai.gov.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://fssai.gov.in/upload/uploadfiles/files/DR_03_Advt_02_10_2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: