நிறுவனம் | உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா (FSSAI) |
வேலையின் பெயர் | Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager (IT), Assistant Manager, Hindi Translator, Assistant, Personal Assistant, IT Assistant, Junior Assistant Grade I, Assistant Director, Assistant Director (Technical), Deputy Manager |
காலிப்பணி இடங்கள் | 255 |
வேலை வகை | மத்திய அரசு வேலை (Central Government ) |
பணியிடம் | இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம் (Any Where in India ) |
தேர்ந்தெடுக்கும் முறை | Written Test Interview |
வயது | 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 08.10.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.11.2021 |
சம்பள விவரம் | குறிப்பிடவில்லை |
விண்ணப்ப கட்டணம் | SC/ST - ரூ.500/- Others - ரூ.1500/- |
விண்ணப்ப முறை | Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
கல்வி தகுதி | 12th, Diploma, Any Degree, B.E, B.Tech, Master Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy