வனத்துறை வேலைவாய்ப்பு 2021 அறிவுப்பு

வனத்துறை வேலைவாய்ப்பு 2021 அறிவுப்பு

மாதிரி படம்

வனத்துறை RA-I, Junior Project Fellow ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் வனக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் காலியாக உள்ளதாக புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  வனத்துறை பணியிடங்கள் :

  RA-I, Junior Project Fellow பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  வயது வரம்பு :

  விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 25-31 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  ICFRE கல்வித்தகுதி :

  RA-I – சுற்றுச்சூழல் பொருளாதாரம் / சுற்றுச்சூழல் பொருளாதாரம் / வள பொருளாதாரம் / சுற்றுச்சூழல் அறிவியல் / சுற்றுச்சூழல் மேலாண்மை / வன பொருளாதாரம் / வனவியல் / பொருளாதாரம் / வேளாண் பொருளாதாரம் / புவியியல் Master தேர்ச்சி அல்லது Ph.D அல்லது M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  Junior Project Fellow – Eகோலஜிகல் எகனாமிக்ஸ் / சுற்றுச்சூழல் பொருளாதாரம் / வள பொருளாதாரம் / வன பொருளாதாரம் / சுற்றுச்சூழல் அறிவியல் / சுற்றுச்சூழல் மேலாண்மை / வனவியல் / வேளாண் பொருளாதாரம் / கணிதம் / புள்ளியியல் /Master’s தேர்ச்சி பேரு இருக்க வேண்டும்.

  ஊதிய விவரம் :

  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

  தேர்வு செயல்முறை :

  Walk-in-Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

  விண்ணப்பிக்கும் முறை :

  திறமையானவர்கள் 20.03.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  இணைய முகவரி : 

   https://www.icfre.org/recruitment என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  சிறந்த கதைகள்