மத்திய அரசின் எரிபொருள் நிறுவனமான ONGC நிறுவனத்தில் மருத்துவ பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் வரை பணிக் காலத்தில் சம்பளமாக வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | கல்வி |
Contract Medical Officer – Field Medical Officer(FMO) | 4 | ரூ.1,05,000/- | எம்.பி.பி.எஸ் |
வயது வரம்பு:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு https://ongcindia.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : Registration weblink- https://forms.gle/cEiAYFmYtNAYR7Fc7
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.01.2023.
நேர்காணல் நாள் & இடம்:
ONGC Mahila Samiti Hall, ONGC Tripura Asset, Agartala நாள்: 12.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.