EXIM வங்கியில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதிய வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை hrm@eximbankindia.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    EXIM தனியார் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 01.10.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை hrm@eximbankindia.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் EXIM Bank
    வேலையின் பெயர் Consultant
    காலிப்பணி இடங்கள் Various


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Personal Interview
    வயது 01.10.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    25.09.2021
    கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி
    பணி அனுபவம் HR matters of FIs/ Public Sector Banks பணியில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    மின்னஞ்சல் முகவரி hrm@eximbankindia.co.in


     

    விண்ணப்ப முறை
      25.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை hrm@eximbankindia.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
     விண்ணப்ப கட்டணம்  No fees


     

    சம்பள விவரம்
    குறிப்பிட வில்லை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.eximbankindia.in/Assets/pdf/careers/EXIM-BANK-HR-Consultant-Advt-for-Website.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: