ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.67 ஆயிரம் சம்பளம் : தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மாதம் ரூ.67 ஆயிரம் சம்பளம் : தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

இந்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்Executive Director
  காலியாகவுள்ள இடம்1
  சம்பளம்ரூ.37,400 - 67,000/- வரை
  வயது வரம்புஅதிகபட்சம் 56 வயது.

  கல்வித்தகுதி :

  முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  நிர்வாகம் மற்றும் கல்வித் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். பேரிடர் மேலாண்மை அல்லது அதற்குச் சம்பந்தமான துறையில் Ph.D பெற்றிருந்தால் வரவேற்கத்தக்கது.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை :

  விண்ணப்பதாரரில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். உடனடியாக பணி அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் bk.biswas65@nic.in. இமெயில் முகவரியிலும் அனுப்ப வேண்டும்.

  Also Read : ரூ.85,570/- சம்பளம்.. மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை.!

  ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.mha.gov.in/notifications/vacancies

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

  Secretary (DM-II), Disaster Management Division, 3rd Floor,NDCC II Tower, Jai Singh Road, New Delhi - 110001.

  விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பக் கடைசி நாள் : 22.10.2022.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs, National Disaster Management