முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தேர்வு இல்லாமல் ESIC-யில் நேரடி வேலை ... நாளை நேர்காணல்

தேர்வு இல்லாமல் ESIC-யில் நேரடி வேலை ... நாளை நேர்காணல்

ESIC-யில் வேலை : நாளை நேர்காணல்

ESIC-யில் வேலை : நாளை நேர்காணல்

ESIC Recruitment 2022 : விண்ணப்பதாரர் 03.08.2022 தேதியின்படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

  • Last Updated :

தொழிலாளர் அரசு காப்பீடு நிறுவனத்தில் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Senior Resident பதவிக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை நேர்காணலுக்கு வரும்போது கொண்டு வர வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் : 

நிறுவனத்தின் பெயர்Employees State Insurance Corporation
வேலையின் பெயர்Senior Resident
காலிப்பணியிட விவரங்கள்10
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதிநாளை 03.08.2022

ESIC ஆட்சேர்ப்பு 2022 தகுதிகள் :

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG/ Diploma /DNB படித்திருக்க வேண்டும். பிஜி அல்லாத மருத்துவர்கள் அதே துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (Non-PG Doctors should have atleast 2 years working experience in the same discipline)

ESIC ஆட்சேர்ப்பு 2022 வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் 03.08.2022 தேதியின்படி 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

குறிப்பு : மத்திய அரசின் விதிகளின்படி, SC/ST/ OBC/PWB விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு ஏற்கத்தக்கது.

ALSO READ | சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - ₹20000 சம்பளம் - விவரங்கள் இங்கே

ESIC ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிப்பை மற்ற ஆவண நகல்களுடன் இணைத்து நேர்காணலுக்கு கொண்டு வர வேண்டும் மற்றும்
  • நேர்காணல் நாளை 03.08.2022 காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை நடக்கும்.
  • நேர்காணல் நடைபெறும் இடம் : Office of Director (Medical) Noida, ESIC Model Hospital, Sec-24, Noida.
top videos

    First published:

    Tags: Job Vacancy