நிறுவனம் | தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் |
விளம்பர எண் | AV605ef876ee0de03461796054 |
காலி இடங்கள் எண்ணிக்கை | 3,847 |
வயது விவரம் | 15.02.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.. |
தேர்வு செய்யப்படும் முறை | முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். |
கல்வித்தகுதி | ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.02.2022 |
விண்ணப்ப கட்டணம் | ரூ.500. மாற்றுத்திறனாளி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 250 செலுத்த வேண்டும். |
இணையதள முகவரி | www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |
மாநிலங்கள் | காலியிடங்கள் விவரம் |
மஹாராஷ்டிரா | 594 |
தில்லி | 557 |
தமிழகம் | 385 |
மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் | 320 |
கர்நாடகம் | 282 |
அகமதாபாத் | 269 |
பஞ்சாப் | 188 |
ராஜஸ்தான் | 187 |
ஹரியானா | 185 |
உத்தரப்பிரதேசம் | 160 |
கேரளம் | 130 |
மத்திய பிரதேசம் | 102 |
காலி இடங்கள் எண்ணிக்கை | 3,847 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy