தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.78,800/- சம்பளம்
தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.78,800/- சம்பளம்
தமிழ்நாடு ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
ESIC நிறுவனத்தில் Specialist Grade பணிகளுக்கு என மொத்தமாக 47 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 01.11.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
ESIC
வேலையின் பெயர்
Specialist Grade
காலிப்பணி இடங்கள்
47
தேர்ந்தெடுக்கும் முறை
Interview
வயது
01.11.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
01.11.2021
கல்வி தகுதி
பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Postgraduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம்
விண்ணப்ப முறை
ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST - No fees
Others - ரூ.500/-
ஈமெயில் ஐடி
jd-rectt@esic.nic.in
தமிழ்நாடு ESIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் செல்லவும்.
பின்னர் அறிவிப்பை கண்டறியவும்.
அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனை தவறில்லாமல் நிரப்பவும். பின்னர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.