மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Professor, Associate Professor & Assistant Professor பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77,000/- வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் | ESIC (Employees' State Insurance) |
பணியின் பெயர் | Professor, Associate Professor & Assistant Professor |
காலிப்பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்கும் முறை | தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். |
நேர்காணல் நடைபெறும் தேதி | 12.08.2021 & 13.08.2021 |
வயது | 67 |
விண்ணப்ப கட்டணம் | பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-SC/ ST/ PWD / Female/ EXSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.1,01,000/- முதல் அதிகபட்சம் ரூ.1.77,000/- வரை சம்பளம் |
கல்வி தகுதி | பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை/ முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.esic.nic.in/recruitments/index/page:5?url=recruitments
விண்ணப்ப படிவம் பெற https://www.esic.nic.in/attachments/recruitmentfile/08158de4b8c9dc8a2bf25b9fe25fa9b8.pdf
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f1c14e338260133f744c6113ce4c2305.pdf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy