Job Alert : மாத ஊதியம் ரூ.40,000/- ... ESIC நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ESIC நிறுவனத்தில் வேலை

Field & Research Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

  • Share this:
    Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Field & Research Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.







































    நிறுவனம் Employees’ State Insurance Corporation ( ESIC )
    பணி Field & Research Assistant
    காலிப்பணியிடங்கள் 16
    தேர்வு செய்யப்படும் முறை  Online Interview


     

    விண்ணப்பிக்கும் முறை
    Mail
    சம்பள விவரம் Field Assistant – ரூ.15,000/-
    Research Assistant – ரூ.40,000/-
    கல்வி தகுதி Field Assistant – ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    Research Assistant – Medical/ Ayush/ Dental/ Allied Health Science பாடங்களில் UG டிகிரி தேர்ச்சி
    மின்னஞ்சல் முகவரி comm.med.esic.chn@gmail.com
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20/07/2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.esic.nic.in/recruitments/index/page:5?url=recruitments

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.esic.nic.in/attachments/recruitmentfile/0da7977dfe9dc7cf408372ea94895cca.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: