Home /News /employment /

ESIC நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு... ரூ.67,700/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

ESIC நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு... ரூ.67,700/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

ESIC நிறுவனம் வேலைவாய்ப்பு

ESIC நிறுவனம் வேலைவாய்ப்பு

ESIC job recruitment 2022 | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு விண்ணப்ப படிவத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) காலியாக உள்ள 25 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Senior Resident (ESIC) – 03 , Senior Resident (GDMO) – 16 , Specialist (Full / Part Time) – 06 ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.esic.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    ESIC வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / துறைEmployees’ State Insurance Corporation (ESIC)
    பணியின் பெயர்Senior Resident & Specialist















    Senior Resident (ESIC)03
    Senior Resident (GDMO)16
    Specialist (Full / Part Time)06

    விண்ணப்பிக்க கடைசி தேதிவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து 10/06/2022ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
    சம்பள விவரம்















    Senior Resident (ESIC)ரூ.67,700/-
    Senior Resident (GDMO)ரூ.1,14,954/-
    Specialist (Full / Part Time)ரூ.60,000/- முதல் ரூ.1,00,000/-

    கல்வித் தகுதி விவரம்பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PG Degree / Diploma முடித்திருக்க வேண்டும்.
    வயது தகுதி











    Senior Residentவிண்ணப்பிக்கும் நபர்கள் 10.06.2022 அன்றைய நாளின் படி, 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
    Specialist (Full / Part Time)விண்ணப்பதாரர்கள் 10.06.2022 அன்றைய நாளின் படி, 67 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    மொத்த காலிப்பணியிட விவரம்















    Senior Resident (ESIC)03
    Senior Resident (GDMO)16
    Specialist (Full / Part Time)06

    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் நேர்காணல் (Walk In Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்











    Gen / OBCரூ.250/-
    SC / STரூ.50/-


    ESIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு சென்று கலந்து கொள்ள வேண்டும்.

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://www.esic.nic.in/attachments/recruitmentfile/7ed4fc64d7b547f190a10868db3af9c0.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.esic.nic.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி