Home /News /employment /

இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ... ரூ.56,100 சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ... ரூ.56,100 சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் வேலை

இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் வேலை

ESIC IMO Recruitment 2021 : இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் காலியாக உள்ள 1120 பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 31ம் தேதி ஆரம்ப தேதி. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் ( இ.எஸ்.ஐ. ) காலியாக உள்ள 1,120 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் ( இ.எஸ்.ஐ. )
    வேலையின் பெயர் காப்பீட்டு மருத்துவ அதிகாரி
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 1120 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறை Written Exam , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் MBBS படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    சம்பள விவரம் ரூ.56,100 to 1,77,500/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 31.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
    விண்ணப்ப முறை Walk-in-Interview
    விண்ணப்ப கட்டணம் SC/ST/PWD/ Departmental Candidates, Female Candidates & Ex-Servicemen ரூ.250/-SC/ST/PWD/ Departmental Candidates, Female Candidates & Ex-Servicemen ரூ.250/-
    All Other Candidates ரூ.500/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.esic.nic.in/attachments/recruitmentfile/0421d96b22441db072cf4e56b260ebd9.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி