ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஈரோடு சுகாதார துறையில் பல்வேறு காலியிடங்கள் : முழு விவரம் இதோ!

ஈரோடு சுகாதார துறையில் பல்வேறு காலியிடங்கள் : முழு விவரம் இதோ!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Erode District Health Department Jobs: நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம் என்ற முகவரியில் நாளைக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்,

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Erode, India

  ஈரோடு மாவட்ட பொது சுகாதார துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  காலியிடங்கள்:

  1. பணி: Data Entry Operator - 3 இடங்கள்

  மாதச் சம்பளம்: ரூ.13,500

  தகுதி: 12ம் வகுப்பு. ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ்-ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  2. பணி: Operation Theatre Assistant - 2 இடங்கள்

  மாதச் சம்பளம்: ரூ.11,200

  அடிப்படைத் தகுதிகள்: OT Technician பிரிவில் 3 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

  3. பணி: MPHW - 6 இடங்கள்

  மாதச் சம்பளம்: ரூ.8,500

  4. பணி: Security Guard - 2 இடங்கள்

  மாதச் சம்பளம்:  ரூ.8,500

  அடிப்படைத் தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

  5. பணி: Physiotherapist - 3 இடங்கள்

  மாதச் சம்பளம்: ரூ.13,000

  அடிப்படைத் தகுதிகள் : உலவியில் பாடநெறியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  6. பணி: Early Invention cum Special Education cum Social Worker - 1 இடம்

  மாதச் சம்பளம்: ரூ.17,000

  அடிப்படைத் தகுதி: சமூகவியல், சமூகப் பணி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  7 பணி: OT Technician - 1 இடம்

  மாதச் சம்பளம்: ரூ.11,200

  அடிப்படைத் தகுதிகள் : OT Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  8. பணி: Refrigeation Mechanic - 1

  மாதச் சம்பளம்: ரூ.20,000

  அடிப்படைத் தகுதிகள்: Mechanic in Refrigeration Air Conditioning(MRAC) பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை... டிப்ளமோ படிப்பு போதும்...

  விண்ணப்பம் செய்வது எப்படி?:  ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்போர் நேரில் சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  இதையும் வாசிக்ககோவையில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை - மாதம் ரூ.20,000 வரை சம்பளம்

  நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638 012 தொலைபேசி எண். 0424-2431020

  விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.10.2022

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment