• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • எரிக்சன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

எரிக்சன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

எரிக்சன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

எரிக்சன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Ericsson நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    எரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது.

    இந்த நிறுவனத்தை 1876ஆம் ஆண்டில் லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் என்பவர் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் 180 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஏறத்தாழ 39,000 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.

    சென்னையில் செயல்பட்டு வரும் எரிக்சன் நிறுவனம் புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Feature Owner – AI Platform & PACO Lead/ SME பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தேர்ந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் Ericsson
    வேலையின் பெயர் Network Engineer, Data Engineer, Security Master & Other
    காலிப்பணி இடங்கள் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
    விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தேதி குறிப்பிடவில்லை.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    கல்வி தகுதி









    IT, Telecom, Computer Science போன்ற பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelors/ Masters in Engineering, Academic degree, minimum on bachelor level, in engineering (IT, Telecom), Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Configuration & Troubleshooting, Great Interpersonal Skills & Excellent Problem-solving பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கும் முறை  ​

















    Aptitude Test
    Group Discussion
    Group Discussion
    HR (Human Resource) Interview


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://jobs.ericsson.com/search/?page=1&jobPipeline=careersite&utm_source=ericsson.com&utm_medium=referral&utm_campaign=search_widget&q=&locationsearch=chennai&optionsFacetsDD_shifttype= இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: