Home /News /employment /

EPFO நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிப்பு... விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் - விவரம் இங்கே

EPFO நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிப்பு... விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் - விவரம் இங்கே

EPFO நிறுவனத்தில் காலியிடங்கள்

EPFO நிறுவனத்தில் காலியிடங்கள்

அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi | Mumbai | Kolkata
    ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உதவி இயக்குநர் (விஜிலென்ஸ்) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு மொத்தம் 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்கள் ஆகும். டெபுடேஷன் அடிப்படையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / அமைப்பின் பெயர்ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)
    பதவிகளின் பெயர்Assistant Director (Vigilance)
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை19 காலியிடங்கள்
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    அறிவிப்பு வெளியான தேதி10/08/2022
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிசெப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள்ள இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    பணியிடம்தலைமை அலுவலகம் டெல்லி , வடக்கு மண்டலம் டெல்லி , மேற்கு மண்டலம் மும்பை , கிழக்கு மண்டலம் ஹைதராபாத் , தெற்குமண்டலம் கொல்காத்தாவில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
    சம்பள விவரம்ரூ. 15600 முதல் ரூ. 39100 வரை
    தகுதிவிண்ணப்பதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு/மத்திய அரசு/மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். Assistant Director (Vigilance) பதவியில் இருப்பவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    வயது விவரம்விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    அதிகாரப்பூர்வ தளம்https://www.epfindia.gov.in/site_en/index.php
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

    படி 1: விண்ணப்பதாரர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

    படி 2 : வேலை அறிவிப்பைக் கண்டுபிடித்து கவனமாகப் படிக்கவும்.

    படி 3 :உங்கள் விண்ணப்பப் படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

    Shri. Mohit Kumar Shekhar,

    Regional Provident Fund Commissioner –I (HRM),

    BhavishyaNidhi Bhawan,

    14 BhikajiCama Place, New Delhi – 110066.

    அறிவிப்பினை காண / விண்ணப்ப படிவத்தை காண

    https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/HRM-VIIA-512019AD_V_9775.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Epfo, Job Vacancy

    அடுத்த செய்தி