தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கணக்கெடுப்பார் பணிக்கான தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி பகுதியில் உள்ள தோடா பழங்குடியினர் மக்கள் பகுதியில் கணக்கெடுப்பாளராக பணிப்புரிய வேண்டும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
கணக்கெடுப்பாளர் | 1 | ரூ.12,000/- |
கல்வித்தகுதி:
ஏதாவது பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோடா பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பர்.
Also Read : மத்திய அரசு கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு பணிகள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து சுய விவரப் படிவத்தை இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://tanuvas.ac.in/admin/
நேர்காணல் நடைபெறும் இடம்:
Sheep Breeding Research Station, Sandynallah,
The Nilgiris - 643 237.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.12.2022.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Jobs