• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வேலை தேடுறீங்களா? இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்

வேலை தேடுறீங்களா? இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்

வேலை தேடுறீங்களா?

வேலை தேடுறீங்களா?

வேலைதேடுவோர் கவனத்திற்கு. இந்த மாதம் இறுதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் Junior Assistant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விபரங்கள்











































    நிறுவனம் IITISM
    விளம்பர எண் 411002/6/2021-Estt
    பணி Junior Assistant


     

    காலிப்பணியிடங்கள்
    73
    தேர்வு செய்யப்படும் முறை ஸ்கிரீன் தேர்வு, துறைத்தேர்வு, முதன்மை தேர்வு
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    வயது 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    கல்வி தகுதி

    பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அதி வேக தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.


     

     

    விண்ணப்ப கட்டணம்
    ரூ.500/-
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பாருங்கள்

    https://nfr.iitism.ac.in/index.php/recruitment/User_login

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களில் மத்திய காவல் ஆயுத படையில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் விசாகன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மத்திய ஆயுத காவல் படை, தேசிய புலனாய்வு பிரிவு, சிறப்பு அதிரடி படை , அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

    இந்த பணியில் சேருவதற்கு முன்னாள் படை வீரர்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படை வீரர்கள் நேரடியாக https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த முன்னாள் படை வீரர்கள் அதுகுறித்த விபரத்தை திண்டுக்கல் முன்னாள் படைவீரர் நல அலுவலகதத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 06 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.  தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :













































    நிறுவனம்/துறை ECI


     

    பணியின் பெயர்
    Professor & Assistant Professor
    காலிப்பணியிடங்கள் 06
    தேர்வு செய்யப்படும் முறை தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://eci.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25,271 பணியிடங்களை நிரப்ப இன்று கடைசி தேதி.விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள்





















































     

    நிறுவனம்
    SSC Constable (GD) Recruitment 2021
    பணி Constables (GD)


     

    காலிப்பணியிடங்கள்
    25271
    வேலை வகை மத்திய அரசு வேலை (Central Government)
    பணியிடம் இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் (All India)
    விண்ணப்பிக்கும் முறை Online
    தேர்வு செய்யப்படும் முறை

     

    Computer Based Examination

    Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Exam (DME/RME) and Document Verification


     

    வயது
    01.08.2021 நிலவரப்படி 18-23 ஆண்டுகள்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    31.08.2021
    விண்ணப்ப கட்டணம் 100/-


     

    கல்வி தகுதி
    விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ. 21,700 – 69,100/-

    25271 கான்ஸ்டபிள் பணிக்கு எஸ்எஸ்சி தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகம் இலவச பயிற்சி நாளிதழில் வெளியான அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.


    காலிப்பணியிடங்கள் விவரம்


    முக்கிய தேதிகள்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://ssc.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இத்துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.











































    துறை

     

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை


     

    பணி


    குறைகேள் அதிகாரி(Ombudsman)

    ( மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி )
    வயது 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் நாள்தோறும் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    அனுபவம் இந்த பணியில் சேர விரும்புவோர், 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவ பெற்றிருக்க வேண்டும்.
    கல்வி தகுதி ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி Direct of Rural Devolpment and panjat raj, Saidapet, Panagal building, Chennai-600015
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி 31.08.2021


     

    வேலை வகை


    தமிழக அரசு வேலை

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

    மேலும் விவரங்கள் அறிய www.tn.gov.in அல்லது www.tnrd.gov.in அல்லது

    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf
    என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காலியாக உள்ள Research Assistant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :













































     

    நிறுவனம்/துறை
    IIITDM
    விளம்பர எண் IIITDMK/PR/RA/A9/2021
    பணியின் பெயர் Research Assistant


     

    காலிப்பணியிடங்கள்
    01
    தேர்வு செய்யப்படும் முறை Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021
    கல்வி தகுதி அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Mech/ Manufacturing/ Automobile பாடங்களில் BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.20,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2104_Advertisement%20for%20RA%20TVS%20Motor%20Company%20Limited%20Hosur%20August%202021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: