Home /News /employment /

பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் ( NALCO)  நிறுவனத்தில் காலியாக உள்ள இணை மேலாளர், பொதுமேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

    நிறுவனம்:  தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட்

    விண்ணப்பம் வெளியான தேதி : 06.11.2021

    விண்ணப்பிக்க கடைசி நாள் :  07-12-2021

    பணி :     இணை மேலாளர், பொது மேலாளர், மேலாளர், உதவி பொது மேலாளர், இணை பொது மேலாளர், மூத்த மேலாளர்.

    காலிப்பணியிடங்கள் : 86

    தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பக்கும் படி கூறப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் முறை:  குழுவிவாதம் (Group Discussion), மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    கூடுதல் விபரங்களுக்கு : https://nalcoindia.com/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job, Recruitment

    அடுத்த செய்தி