Home /News /employment /

டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் காலியாக உள்ள சமூகநல உறுப்பினர்கள் (Social Worker) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு பெண் உட்பட இரண்டு சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    தகுதி: டிகிரி படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பபடிவத்தை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  அல்லது www.thoothukudi.nic.in என்ற தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்

    மேலும் விபரங்களுக்கு www.thoothukudi.nic.in என்ற தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்

    விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-12-2021 ( மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் வாயிலாகவோ கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்)

     முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

    176 முத்துசுரபி பில்டிங்

    மணி நகர், பாளை ரோடு

    தூத்துக்குடி – 628003

    தொலைபேசி எண்: 0461, 2331188

    தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment news, Govt Jobs, Job, Job vacancies

    அடுத்த செய்தி