முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / எல்லை பாதுகாப்பு படையில் ரூ.92000 சம்பளத்தில் வேலை - ப்ளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

எல்லை பாதுகாப்பு படையில் ரூ.92000 சம்பளத்தில் வேலை - ப்ளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Last Updated :

எல்லை பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள குரூப் -சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 • பணி : ASI (DM Grade -III)

காலிப்பணியிடங்கள்  - 01

சம்பளம் : 29,200 – 92,300

 • பணி: HC (Carpenter)

காலிப்பணியிடங்கள் : 04

சம்பளம்: 25,500 – 81-100

 • பணி: HC( Plumber)

காலிப்பணியிடங்கள் : 02

சம்பளம் : 25,500 – 81,100

 • பணி:  Constable (Sewerman)

காலிப்பணியிடங்கள் : 02

சம்பளம் : 21700 – 69,100

 • பணி: Constable (Generator Operator)

காலிப்பணியிடங்கள்: 24

சம்பளம்: 21,700 – 69,100

 • பணி: Constable ( Generator Mechanic)

காலிப்பணியிடங்கள் : 28

சம்பளம் : 21,700 – 69,100

 • பணி: Constable ( Lineman)

காலிப்பணியிடங்கள் :  11

சம்பளம் : 21700 – 69100

தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு  தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

வயது வரம்பு : 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :  https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-12-2021

top videos

  மேலும் விவரங்களை அறிய இந்த லிங்கில் சென்று அறிந்துக்கொள்ளவும்.

  First published:

  Tags: Border Security Force, Employment, Employment news, Jobs, Recruitment, Security guards