Home /News /employment /

12th, டிகிரி படித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை

12th, டிகிரி படித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பாக விவரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    நிறுவனம்:  Broadcast Engineering consultants India Limited ( BECIL)

    அறிவிப்பு வெளியான நாள் : 07-12-2021

    1.பணி: Store Keeper Cum Clerk

    காலிப்பணியிடங்கள் :  03

    தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்

    சம்பளம் : ரூ. 23,100

    வயது வரம்பு: 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

    2பணி : பார்மஸிஸ்ட் (Pharmacist)

    காலிப்பணியிடங்கள் : 02

    தகுதி: வேலை தொடர்பான படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி படிப்பு படித்திருக்க வேண்டும். பணி தொடர்பான அனுபவம் இருத்தல் வேண்டும்.

    சம்பளம்: ரூ.26,100

    வயது வரம்பு:  18 முதல் 30 வயது வரை

    3.பணி: Upper Division Clerk / Data Entry Operator (DEO)

    காலிப்பணியிடங்கள் : 36

    தகுதி:  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 30 வயது வரை

    சம்பளம்: 24,800

    4.பணி : Gas Steward

    காலிப்பணியிடங்கள் : 01

    வயது வரம்பு : 25 முதல் 35 வரை

    தகுதி :  10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ, அறிவியல் பாடம் எடுத்து படித்தவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 7 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

    சம்பளம்: 26,100

    5.பணி: Medical Record Technician

    காலிப்பணியிடங்கள் : 02

    தகுதி:  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

    சம்பளம்: 24,800

    6.பணி: Laboratory Technician

    காலிப்பணியிடங்கள்: 33

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும்

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

    சம்பளம்: 26,100

    7.பணி: Librarian Grade – III

    காலிப்பணியிடங்கள் : 03

    தகுதி:  B.SC அல்லது அதற்கு சமமான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் 25 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் இருத்தல் வேண்டும்.

    வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

    சம்பளம்: 43,900

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள்  www.becil.com/vacancies என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-12-2021

    மேலும் விவரங்களுக்கு:  https://www.becil.com/uploads/vacancy/74e7bc27e0033ff28a290b3195870ebe.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job vacancies, Job Vacancy

    அடுத்த செய்தி