92,000 ரூபாய் வரை சம்பளம்: இந்திய வனத்துறையில் வேலை வாய்ப்பு

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: May 29, 2020, 7:05 PM IST
2020- ம் ஆண்டிற்கான இந்திய வனத்துறையிலுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வனத்துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம்.
வனத்துறை வேலை வாய்ப்பு குறித்த விவரங்கள் :
வேலைக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:
அதிகாரப்பூர்வ இணையதளம் http://hfri.icfre.org/
வனத்துறை வேலை வாய்ப்பு குறித்த விவரங்கள் :
அமைப்பின் பெயர் | (HFRI) Himalayan Forest Research Institute |
பணி | மத்திய அரசு பணி |
மொத்த காலி பணியிடங்கள் மற்றும் பணிகள் | 08 1.Technical Assistant-01 Vacancy 2.Forest Guard-05 Vacancy 3.Multi-Tasking Staff(MTS)-02 Vacancy |
விண்ணப்பிக்க கடைசி நாள் | ஜூன் 15 |
பணிகளின் வகை | 03 விதம் |
பணியிடம் | சிம்லா |
கல்வி தகுதி | Technical Assistant: அறிவியல் துறையில் பட்டம் படித்தவர்கள் படிக்க விண்ணப்பிக்கலாம். அனுபவம் தேவையில்லை. Multi-Tasking Staff(MTS): பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Forest Guard: பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்தவர்கள் வனகாப்பாளர் என்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உடற்தகுதி தேர்வுகளும் உண்டு. |
சம்பள விவரம் | Technical Assistant - ரூ.29,200/- முதல் 92,300/- வரை Forest Guard - ரூ.19,900/- முதல்63,200/- வரை Multi-Tasking Staff(MTS) ரூ.18,000/- முதல் 56,900/- வரை |
வயது வரம்பு | Technical Assistant - 21 வயது முதல் 30 Forest Guard - 18 வயது முதல் அதிகபட்சம் 27 Multi-Tasking Staff(MTS) - 18 வயது முதல் 27 |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து தேர்வின் அடிப்படையில் மற்றும் அந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் |
வேலைக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:
அதிகாரப்பூர்வ இணையதளம் http://hfri.icfre.org/