நிறுவனம் | எம்பர்கேஷன் தலைமையகம் (Embarkation Headquarters Chennai) |
வேலையின் பெயர் | MTS, LDC & Clerk |
காலிப்பணி இடங்கள் | 05 |
பணியிடம் | சென்னை (CHENNAI ) |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். |
வயது | 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 01.10.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.10.2021 |
கல்வி தகுதி | அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
முகவரி | The Commandant, Embarkation Headquarters, Fort St George, Chennai-600009. |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை |
வேலையின் பெயர் | கல்வி தகுதி |
Lower Division Clerk | 12வது தேர்ச்சியுடன் தட்டச்சு முடித்திருக்க வேண்டும். |
Tally Clerk | 12வது தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
Multitasking Staff (Messenger) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
Multitasking Staff (Safaiwala) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy