Home /News /employment /

இந்திய மின்னணு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய மின்னணு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய மின்னணு கழகத்தில் வேலை

இந்திய மின்னணு கழகத்தில் வேலை

நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி 08-10-2021, 12-10-2021 & 13-10-2021

    இந்திய மின்னணு கழகத்தில் காலியாக உள்ள Technical Officer on Contract பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

    இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    விளம்பர எண்Advt. No. 33/2021
    நிறுவனம்Electronics Corporation of India
    வேலையின் பெயர்

    Technical Officer on Contract (Cat. 1)/SSPD,

    Technical Officer on Contract (Cat. 2)/SSPD,

    Technical Officer on Contract (Cat. 3)/SGSD,

    Junior artisan on Contract (SSPD),

    Junior Translator on Contract (Official Language)
    காலிப்பணி இடங்கள்12
    பணியிடம்ஹைதராபாத் (Hyderabad)
    தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)
    நேர்காணல் நடைபெறும் தேதி08-10-2021, 12-10-2021 & 13-10-2021
    கல்வி தகுதிB.E, B.Tech, Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்No Fees

    இந்திய மின்னணு கழக வேலைக்கான சம்பள விவரம் :



























    வேலையின் பெயர்சம்பள விவரம்
    Technical Officer on Contract (Cat. 1)/SSPDரூ..23,000 மாதம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Technical Officer on Contract (Cat. 2)/SSPDரூ..23,000 மாதம் சம்பளம்
    Technical Officer on Contract (Cat. 3)/SGSDரூ..23,000  மாதம் சம்பளம்
    Junior artisan on Contract (SSPD)ரூ..18,564 மாதம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Junior Translator on Contract (Official Language)ரூ..23,000 மாதம் சம்பளம்

    இந்திய மின்னணு கழக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும். விண்ணப்ப படிவம் பெற  https://www.ecil.co.in/jobs/Application_Form_New.pdf 

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி