எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

Employment |

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை  - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்
Employment |
  • Share this:
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 350 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
காலிப்பணியிடங்கள் 350
பணியிடம் ஹைதராபாத்
பணி Technical Officer
வயது 31.07.1990 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி Electrical Electronics Engineering / Electronics & Instrumentation Engineering /
Mechanical Engineering / Computer Science Engineering/ Information Technology with
minimum 60% marks in aggregate from any recognized Institution / University.
  சம்பள விவரம் ரூ.23,000
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2020

மேலும் தெரிந்து கொள்ள:  http://careers.ecil.co.in/app/ADVT_26_2020.pdf?fbclid=IwAR21NPZPZWyF2HB2m-qfYYtCKoAEDtkNwcbyMeBovW-SME2QhLxK8w7GmHw
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading