• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை

முன்னதாக 31.08.2021ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்திய தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 06 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக 31.08.2021ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :

     











































    நிறுவனம்/துறை ECI


     

    பணியின் பெயர்
    Dean-School of Election Management and Technology, Faculty/ Assistant Professor General Management, Faculty/ Assistant Professor Election Management and Others
    காலிப்பணியிடங்கள் 06
    தேர்வு செய்யப்படும் முறை தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://eci.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: