• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.79,800/- சம்பளம்... இந்திய தேர்தல் ஆணைய வேலைக்கு விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

Job Alert : ரூ.79,800/- சம்பளம்... இந்திய தேர்தல் ஆணைய வேலைக்கு விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

இந்திய தேர்தல் ஆணைய வேலை

இந்திய தேர்தல் ஆணைய வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    இந்திய தேர்தல் ஆணையம் காலியாக உள்ள 06 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் :













































    நிறுவனம்/துறை ECI


     

    பணியின் பெயர்
    Professor & Assistant Professor
    காலிப்பணியிடங்கள் 06
    தேர்வு செய்யப்படும் முறை தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம்
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://eci.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: