ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ECIL நிறுவனத்தில் வேலை... ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - விவரங்களை காண்க

ECIL நிறுவனத்தில் வேலை... ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - விவரங்களை காண்க

 ECIL நிறுவனத்தில் வேலை

ECIL நிறுவனத்தில் வேலை

ECIL New Recruitment 2022 | விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 28 வயது முதல் அதிக பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ECIL நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு 04/06/2022ம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் 25/06/2022ம் தேதி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://careers.ecil.co.in/login.php என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரங்கள் :

  விளம்பர எண்Advt.No.11/2022
  நிறுவனம் / துறைElectronics Corporation of India Limited
  காலியாக உள்ள வேலையின் பெயர்Tradesman-B (WG-III)
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி04/06/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி25/06/2022
  சம்பள விவரம்ரூ. 21,060/-
  கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர்கள் Matriculation or SSC or its correspondent ITI with NAC (NCVT) OR Matriculation or SSC or its correspondent ITI with NAC (NCVT) with one year relevant experience in Manufacturing process முடித்திருக்க வேண்டும்.
  வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 28 வயது முதல் அதிக பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  வயது தளர்வுOBC பிரிவில் உள்ளவர்களுக்கு 3 வருடம் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. SC/ ST விண்ணப்பத் தாரர்களுக்கு 5 வருடம் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. EWS, ESM, and PwD விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  மொத்த காலிப்பணியிட விவரம்40 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://drive.google.com/file/d/1wtns_BmSvLkqMnZicb3Ek00ZSjlcUOdw/view

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://careers.ecil.co.in/login.php

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy