ECHS பாலிக்கிளினிக் வெலிங்டனில், ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணிக்கு முன்னாள் படை வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கூடுதல் காலத்திற்கு புதுப்பிக்கத்தக்கது.
பணியின் பெயர்
பணியிடங்கள்
இட ஒதுக்கீடு
டிரைவர்
01
70% ESM
மருந்தாளர்
01
70% ESM
விதிமுறை வரையறைகள், விண்ணப்பங்கள், ஊதியம் பற்றிய விபரங்களுக்கு அணுகவும் ECHS பாலிகிளினிக் வெல்லிங்டன். தொலைபேசி எண். 0423-2960221. விண்ணப்பங்கள் echs.gov.inஎனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், விபரங்களுக்கு ECHS செல், ஸ்டேஷன் தலைமையகம், வெலிங்டன் மற்றும் மின்னஞ்சல்: shqwellington@echs.gov.in. இல் தொடர்பு கொள்ளவும்,
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25 ஜூன் 2022. 4. எழுத்துத்ததேர்வு / நேர்காணல் : 30 ஜூன் 2022, தகுநியானவர்களுக்கு அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ் / கல்வி மதிப்பெண் சான்றிதழ் / டிகிரி 10 மற்றும் மெட்ரிக் 10 /2, பட்டதாரி / முதுகலை பட்டதாரி / டிப்ளமோ படிப்பு /பணி அனுபவம். டிஸ்சார்ஜ் புக். PPO. சர்வீஸ் ரெக்கார்ட் மற்றும் 2 கலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேர்காணலுக்கு வரவும். TA/ DA சலுகை இல்லை.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.