நிறுவனம் / துறை | Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Medical Officer and Other Post |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05/07/20222 |
சம்பள விவரம் | மாதம் ரூ.16, 800 – ரூ.75,000 |
கல்வித் தகுதி விவரம் | மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட அனுபவத்துடன் MBBS முடித்திருக்க வேண்டும். சஃபாய்வாலா பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5 வருட அனுபவத்துடன் கல்வியறிவு பெற்றவராக இருக்க வேண்டும். பியூன் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5 வருட அனுபவத்துடன் 8வது முடித்திருக்க வேண்டும். |
வயது தகுதி | 53 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
மொத்த காலிப்பணியிட விவரம் | 03 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ரூ. 200/- ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் written test/personal interview/medical test/walk-in-interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy