Home /News /employment /

இந்திய ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 3366 காலிப்பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 3366 காலிப்பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு

மொத்தம் 3366 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 3366 காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 04.10.2021 அன்று முதல் 03.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மொத்தம் 3366 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம்ECR, Railway
    விளம்பர எண்RRC-ER/Act Apprentices/2020-21
    வேலையின் பெயர்Apprentice
    காலிப்பணி இடங்கள்3366 காலியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறைITI மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயதுகுறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி04.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி03.11.2021
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வி தகுதி

    10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

    ITI பாடங்களில் தேர்ச்சி அல்லது NCVT/ SCVT சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
     விண்ணப்ப கட்டணம்SC/ST - No fees
    Others - ரூ.100/-
    அதிகாரபூர்வ அறிவிப்பு https://139.99.53.236:8443/rrcer/notice_board.html

    ரயில்வே ஆட்சேர்ப்பு காலிப்பணியிட விவரம் : 































    Howrah Division659 பணியிடங்கள்
    Sealdah Division1123 பணியிடங்கள்
    Asansol Division412 பணியிடங்கள்
    Malda Division100 பணியிடங்கள்
    Kanchrapara Workshop190 பணியிடங்கள்
    Liluah Workshop204 பணியிடங்கள்
    Jamalpur Workshop678 பணியிடங்கள்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி