• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய ரயில்வேயில் 3366 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்திய ரயில்வேயில் 3366 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணி

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணி

Eastern Railway Recruitment 2021 : இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  • Share this:
    கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 3366 காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 04.10.2021 அன்று முதல் 03.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே விண்ணப்பிப்பதற்கு நாளையே கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மொத்தம் 3366 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் ECR, Railway
    விளம்பர எண் RRC-ER/Act Apprentices/2020-21
    வேலையின் பெயர் Apprentice
    காலிப்பணி இடங்கள் 3366 காலியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை ITI மதிப்பெண்களின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2021
    விண்ணப்ப முறை  ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வி தகுதி

    10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

    ITI பாடங்களில் தேர்ச்சி அல்லது NCVT/ SCVT சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
     விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees
    Others - ரூ.100/-
    அதிகாரபூர்வ அறிவிப்பு  https://139.99.53.236:8443/rrcer/notice_board.html

    ரயில்வே ஆட்சேர்ப்பு காலிப்பணியிட விவரம் : 































    Howrah Division 659 பணியிடங்கள்
    Sealdah Division 1123 பணியிடங்கள்
    Asansol Division 412 பணியிடங்கள்
    Malda Division 100 பணியிடங்கள்
    Kanchrapara Workshop 190 பணியிடங்கள்
    Liluah Workshop 204 பணியிடங்கள்
    Jamalpur Workshop 678 பணியிடங்கள்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: