Eastern Railway Apprentice Recruitment 2021 : கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Group C பணியிடங்களுக்கு 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Group C பணியிடங்களுக்கு மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் , கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
கிழக்கு ரயில்வே
வேலையின் பெயர்
Group C
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
21 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
12.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
11.12.2021
அறிவிப்பு வெளியான நாள்
03/11/2021
விண்ணப்ப முறை
Online
விண்ணப்ப கட்டணம்
SC, ST, Women, Minorities and Economically Backward Classes - ரூ .250/-
Other Candidates - ரூ.500/-
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.