ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை..ரூ.2,40,000 வரை சம்பளம் - தேர்வு கிடையாது.

மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை..ரூ.2,40,000 வரை சம்பளம் - தேர்வு கிடையாது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாகவுள்ள 17 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்பை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ACMO (மருத்துவமனை நிர்வாகம்), தலைமைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  ONGC பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலியாக உள்ள இடங்கள்சம்பள விவரம்
  Sr. MO10ரூ.70,000 – 2,00,000/-
  Assistant Chief Medical Officer1ரூ.90,000 – 2,40,000/-
  Chief Engineer (Marine)3ரூ.90,000 – 2,40,000/-
  Port Captain3ரூ.90,000 – 2,40,000/-
  மொத்தம்17ரூ.90,000 – 2,40,000/-

  வயது வரம்பு:

  08/11/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 34 முதல் 44-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

  பணிக்கான கல்வித்தகுதி:

  Sr. MO அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MD/MS/DNB தேர்ச்சி அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் PG டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  Assistant Chief Medical Officer அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் .

  Chief Engineer (Marine)போக்குவரத்து அமைச்சகத்தின் முதல் அல்லது இரண்டாம் வகுப்பு மோட்டார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  Port Captain:Ministry of Transport Foreign Going Master’s Certificate அல்லது இந்திய கடற்படையில் அதற்கு இணையான தகுதி பெற்று இருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதார்கள் கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  Also Read : 58 காலி பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் வேலை.. உடனே விண்ணப்பிக்கலாம்.!

  விண்ணப்பிக்கும் முறை:

  விண்ணப்பதாரர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி : https://ongcindia.com/web/eng/

  விண்ணப்பிக்க கடைசி நாள் : 08/11/2022. 

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, ONGC