பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defence Research & Development Organization (DRDO)
அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவே வேண்டும் .
DRDO ஆட்சேர்ப்பு 2022 கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
DRDO ஆட்சேர்ப்பு 2022 சம்பளம் :
மாதம் ரூ.7000 சம்பளம்.
காலிப்பணியிடங்கள்
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலைவாய்ப்பு: தேர்வு செய்யப்படும் முறை
(interview ) தற்போதைய தொற்றுநோய் காரணமாக நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும். ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தின் இயக்குநரால் அமைக்கப்பட்ட குழு விண்ணப்பங்கள் மூலம் ஆட்களை தேர்வு செய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.