Job Alert : எழுத்துத்தேர்வு இல்லை... நேர்காணல் இல்லை... DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

  • Share this:
    DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate & Technician Apprentices பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.





































     

    நிறுவனம்
    DRDO
    பணி Graduate & Technician Apprentices
    காலிப்பணியிடங்கள் 57
    தேர்வு செய்யப்படும் முறை பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    20.07.2021
    சம்பள விவரம்

    Graduate Apprentice – ரூ.9,000/-

    Technician Apprentice – ரூ.8,000/-


     

    கல்வி தகுதி
    Diploma/ Degree in Engineering or Technology தேர்ச்சி

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_CVRDE_2021_22.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: