• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • DRDO நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு ... தேர்வு கிடையாது

DRDO நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு ... தேர்வு கிடையாது

DRDO-யில் காலிப்பணியிடம்

DRDO-யில் காலிப்பணியிடம்

DRDO நிறுவனத்தில் புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது.

    தற்போது இந்த நிறுவனத்தில் புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 













































     

    நிறுவனம்
    DRDO


     

    வேலையின் பெயர்
    Junior Research Fellow (JRF)


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    (Interview ) நேர்காணல் ஆன்லைன் மூலமாக நடத்தப்படவுள்ளது.


     

    விண்ணப்பிக்கும் முறை
    அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் (01.10.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.


     

    காலிப்பணி இடங்கள்
    06
    வயது அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 01.10.2021
    கல்வி தகுதி

    அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடங்களில் M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Civil Engineering பாடங்களில் B.E or B.Tech தேர்ச்சியுடன் NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    C, C++, JAVA, Oracle, Python, MATLAB & RS / GIS, Machine Learning போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    இணையத்தளம் https://www.drdo.gov.in/careers

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1Dtjrs4R9DStMHab7DSwafHLtkHQUN4CY/view இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: