நிறுவனம் | இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் |
வேலையின் பெயர் | Junior Research Fellow |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 02 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | 28 வயதிற்குள் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். |
கல்வித்தகுதி | பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | மாதம் ரூ.31,000 சம்பளம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2022 |
இணையதள முகவரி | https://www.drdo.gov.in/careers |
விண்ணப்ப முறை | https://www.drdo.gov.in/careers அல்லது http://drdo.gov.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy