• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • DRDO நிறுவனத்தில் Apprentice காலியிடங்கள் அறிவிப்பு

DRDO நிறுவனத்தில் Apprentice காலியிடங்கள் அறிவிப்பு


DRDO நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள்

DRDO நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள்

DRDO Apprentice Recruitment 2021 : டி. ஆர். டி. ஓ கடந்த 10.12.2021ம் தேதி காலியாக உள்ள 34 இடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021

  • Share this:
    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் டி. ஆர். டி. ஓ கடந்த 15.11.2021ம் தேதி காலியாக உள்ள 34 இடங்களுக்கு  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் நவம்பர் 2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ( DRDO CAIR )
    வேலையின் பெயர் Apprenticeship Trainee
    விளம்பர எண் CAl RIH RT I Apprentice/2021-22/0 1
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை

    34

    Graduate Apprenticeship Trainee – 33 பணியிடங்கள்
    Technician Apprenticeship Trainee – 01 பணியிடம்
    வயது விவரம் நவம்பர் 2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை தேர்வு மதிப்பெண்களின் மூலமாக மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    Graduate Apprenticeship Trainee – Computer Science/ Computer Engg./ Information Science & Technology Engg/ Elect & Electronics/ Electronics & Communication/ Electronics & Engg/ Mechanical Engg பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Technician Apprenticeship Trainee – Computer Science/ Engg./ Computer Networking Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் Graduate Apprentice – ரூ. 9000/-
    Technician Apprentice – ரூ.8000/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 15.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதள முகவரி https://www.drdo.gov.in/labs-and-establishments/advanced-systems-laboratory-asl

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/CAIR_Apprenticeship%20Advt.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: