உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்
Directorate of Food Processing (DOFP)
பணி
District Resource Person
Advertisement No
DOFP-49/2020-21/ 1019 (Date: 03.02.2021)
காலிப்பணியிடங்கள்
22
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
03.02.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
15.02.2021
கல்வி தகுதி
Diploma/degree in Food Technology/ Food Engineering from reputed National/ International University/ Institute.
OR
Degree in Agriculture and experience in Food Technology and preparing DPRs, etc.