ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு... சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

சென்னை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு... சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

பெருநகர சென்னை அரசு மருத்துவமனைகள்

பெருநகர சென்னை அரசு மருத்துவமனைகள்

TN jobs alert : பெருநகர சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பெருநகர சென்னை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியத் தற்காலிக அடிப்படையில் பல்வேறு பிரிவு மருத்துவர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவ பணிக்கான விவரங்களை இதில் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். இப்பணிகள் சென்னை பெருநகர சுகாதார திட்டத்தில் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பதவியில் பெயர்காலிப்பணியிடங்கள்கல்வித்தகுதிசம்பளம்
  Obstetrician &Gynecologist10MD, (OG) orMBBS, DGO90,000
  Pediatrician7MD, (Pediatric) orMBBS, DCH90,000
  Surgeon12MBBS, MS90,000
  GeneralMedicine13MBBS, MD90,000
  மொத்தம்42

  தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தியாகராஜ சுவாமி கோவிலில் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

  அலுவலக முகவரி:

  The Member Secretary, Chennai City Urban Health Mission

  Public Health Department, Ripon Buildings,

  Chennai – 600 003.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.11.2022 மாலை 05.00 மணி வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Chennai, Tamil Nadu Government Jobs