ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாளையே கடைசி நாள்

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாளையே கடைசி நாள்

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பல் மருத்துவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 25.05.2022அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.05.2022 அன்று

  மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

  செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்

  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

  விழுப்புரம் மாவட்டம்.

  பதவியின் பெயர்பதவியிடங்களின்எண்ணிக்கைவயதுதகுதி
  பல் மருத்துவர்0445வயதிற்குள்1. BDS Qualification from Govt. or Govt.approved Private Dental Collegeswhich are recognized by dentalCouncil of India.2. Having a certificate of registrationissued by the Tamil Nadu DentalCouncil.3. Must possess adequate physicalfitness certificate obtained from notbelow the rank of Civil Surgeon

  குறிப்பு:

  1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 25.05.2022அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

  2. தகுதி வாய்ந்த நபர்களை 30.05.2022 அன்று விழுப்புரம் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நேர்காணலுக்காக அழைக்கப்படுவார்கள்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy