Home /News /employment /

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Data Entry Operator வேலை - விண்ணப்பிக்க விவரம் இங்கே

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் Data Entry Operator வேலை - விண்ணப்பிக்க விவரம் இங்கே

வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு தான் அதிக முக்கியத்துவமாம்!

வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு தான் அதிக முக்கியத்துவமாம்!

தகுதியுள்ள நபர்கள் செங்கல்பட்டு (https:lichengalpattu.nic.in) இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தில் நிரப்பப்படவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Asst cum Data Entry Operator) 2 பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையின் பேரில் மாதம் ரூ. 9,000 (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. தகுதியுள்ள நபர்கள் செங்கல்பட்டு (https:lichengalpattu.nic.in) இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பணிக்கான தகுதிகள் : 

    • பத்தாம் வகுப்பு தேர்ச்சி

    • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில்
      முதுநிலை.

    • கணினி தொழில்நுட்பசான்றிதழ்

    • 40 வயது மிகாமல் இருத்தல் வேண்டும்.

    • கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன் அனுபயம் பெற்றிருத்தல் வேண்டும்.


    விண்ணப்பம் பெற : 

    https://drive.google.com/file/d/1Li3CmGtQrUsI9915SWdKKybv-T6DIhAh/view

    அறிவிப்பினை காண : 

    https://drive.google.com/file/d/1prJzxgpjc6Kuv67w6CFPxkPy6t1mQgIb/view

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
    பழைய ஜீ. எஸ்.டி ரோடு,
    தாலுக்கா காவல் நிலையம் அருகில்,
    செங்கல்பட்டு – 603 002.

    விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.07.2022
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி